வருகைக்கு நன்றி!
வலைபதிவர் அனைவருக்கும் மேன்மேலும் வலைபதிவிடும் ஆர்வத்தை தூண்டுவது தங்கள் பதிவிற்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களால் எழுதப்படும் கருத்துரைகளுமே. சிறந்த கருத்துரைகளை பெற வேண்டும் என்பதற்காக சிறந்த பதிவுகளை யோசித்து எழுதுகிறோம். இவ்வாறான சிறந்த பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய தேடுபொறிகளில் சிறந்து விளங்க வேண்டும். நம் வலைபதிவிர்க்கான சைட் மேப்பை தேடுபொறிகளில் இணைத்துவிட்டால் நம் பதிவு விரைவில் தேடுபொறிகளால் பட்டியலிடப்பட்டு முன்னோக்கி தவழ்ந்து வரும். எனவே நம் பதிவிற்கான சைட் மேப்பை யாஹூ தேடல் எந்திரத்தில் இணைத்து யாஹூவில் சிறந்துவிளங்க செய்வது எப்படி என்பது பற்றிதான் இப்பதிவில் எழுதியிருக்கிறேன். இதுபோல் கூகிளில் நம் பதிவிற்கான சைட் மேப்பை இணைத்து கூகிளில் சிறந்து விளங்க செய்வது எப்படி என்பதை அறிய இங்கே சொடுக்கவும். பிங் தேடு பொறியில் சிறந்து விளங்க செய்வது பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.
1. முதலில் http://siteexplorer.search.yahoo.com/ இந்த முகவரிக்கு சென்று Add my site என்ற பொத்தானுக்கு முன்பிருக்கும் விண்டோவில் உங்கள் பதிவின் முகவரியை தட்டச்சு செய்து Add my site என்பதை க்ளிக் செய்யவும்.
2. பிறகு sign in செய்ய சொல்லி வரும் விண்டோவில் உங்கள் யாஹூ மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி உள்ளே நுழையவும்.
3. அடுத்ததாக தோன்றும் விண்டோவில் By adding a META tag to my homepage என்பதை க்ளிக் செய்து கீழே தோன்றும் META TAG ஐ காப்பி (copy) செய்து கொள்ளவும்.
4. பிறகு உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொண்டு Design - Edit HTML சென்று Expand Widget Template என்பதற்கு முன் டிக் குறியிட்டு <head> என்ற வரியை கண்டுபிடித்து அதற்க்கு பின் காப்பி செய்த Meta tag ஐ பேஸ்ட் செய்யவும்.
[ குறிப்பு: உங்களது வார்ப்புருவில் (Template) திருத்தம் மேற்கொள்ளும் ஒவ்வொருமுறையும் Download Full Template என்பதை க்ளிக் செய்து உங்களது வார்புருவை தரவிரக்கிகொள்ளவும். உங்களது வார்புருவை திருத்தல்களுக்கு பின் சேமிக்க முடியவில்லையெனில் பழையபடி மீட்டெடுக்க உதவும். ]
Meta tag ஐ பேஸ்ட் செய்த பின் Save Template என்பதை க்ளிக் செய்து சேமித்துக்கொள்ளவும்.
5. மறுபடி yahoo site explorer க்கு வந்து Ready to authendicate என்ற பொத்தானை க்ளிக் செய்யவும்.
6. பிறகு தோன்றும் விண்டோவில் Feeds என்ற நெடுவரிசையில் தாங்கள் தற்பொழுது பயன்படுத்திய முகவரிக்கு நேர்கோட்டில் உள்ள 0 வை க்ளிக் செய்யவும்.
(உதவிக்கு படத்தில் காணவும்)
7. தோன்றும் பக்கத்தில் உங்கள் முகவரிக்கு பின் இருக்கும் விண்டோவில் rss.xml அல்லது atom.xml என்று தட்டச்சு செய்து Add feed என்னும் பொத்தானை க்ளிக் செய்யவும்.
அவ்வளவுதான் இனி உங்கள் பதிவு யாஹூ தேடல் இயந்திரத்திலும் விரைவாக பட்டியலிடப்பட்டு சிறந்து விளங்கும்.
பதிவு பிடித்திருந்தால் அல்லது சந்தேகமிருந்தால் கருத்துரை மூலம் தெரிவிக்கவும்.
நன்றி!